சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தின் விழுதே தல விழுதே என்ற பாடல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.