பைசன் காளமாடன்' படத்தின் தீக்கொளுத்தி பாடல் வெளியீடு

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் தீக்கொளுத்தி பாடல் வெளியாகியுள்ளது.
Bison first single
Bison first single
Published on: 

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் தீக்கொளுத்தி பாடல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ், அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

newstamil.tv