கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் யூடியூப்பில் வெளியானது. கார்த்தி நேதா எழுதிய வரிகளை சாருலதா மணி பாடியுள்ளார். டிரெண்டிங்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இந்த பாடலை முதல் 10 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. லவையான விமர்சனங்களால் படம் உலக அளவில் 98 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.இதையும் படியுங்கள் : இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி..