ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR-49 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ள கயாடு லோகர் பேட்டி ஒன்றில் கூறினார். படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும்,இது ஒரு சூப்பர் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.