அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள காதி திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘தசரா’ இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.