உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘பாகுபலி: தி எபிக்’ திரைப்படம், முதல் நாளிலேயே 15 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மூலம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற சாதனையை இந்தப்படம் படைத்துள்ளது.