பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மரகத நாணயம் - 2 படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.இதையும் படியுங்கள் : "மன சங்கர வரபிரசாத் காரு" திரைப்படம் ரூ.152 கோடி வசூல்