இயக்குநர் பிரபு சாலமன் - ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் கும்கி -2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், முழுக்க முழுக்க காடுகளுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது.