news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'இட்லி கடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

'இட்லி கடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு

'இட்லி கடை'

89

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Idly kadai

இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனுஷ் இயக்கி, நடித்துள்ள இந்த படத்தில் இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகர் ராஜ்கிரண் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வருகிறது. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள் :  காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கினாரா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
8 mins agoshare
Gold 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau