நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினமே டிரைலரும் வெளியாகும் என்பதால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.