கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சனிகிழமை மாலை 5 மணிக்கு தனியார் கல்லூரியில் நடைபெறுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்