ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் உலகளவில் 18 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ”பேலிமி” மலையாள திரைப்படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு அரசியல் கலந்த நகைச்சுவை ஜானரில் வெளியான இப்படம், குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பொங்கல் ரேசில் வெற்றி பெற்றது.இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ரூ.100 கோடி வசூல்