சங்கராந்தியை முன்னிட்டு அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான "மன சங்கர வரபிரசாத் காரு" திரைப்படம் மூன்று நாட்களில் மட்டும் 152 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது. திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் மேலும் உயரும் என தெரிகிறது.இதையும் படியுங்கள் : விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி வரும் "POOKIE"