ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெளியான 3 நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதேஷ் சஹாதேவ் இயக்கத்தில் அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதையும் படியுங்கள் : உத்தமராய பெருமாள் கோவிலில் தை மகர உற்சவ பெருவிழா