நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் யூடியூப்பில் 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பக்கபலமாக இருந்தது. குறிப்பாக, ஜெயிலர் படம் முழுக்கவே ஹுக்கும் பாடலின் பின்னணி இசையே காட்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. Related Link "கருப்பு திரைப்படத்திற்காக காத்திருந்தது வீண் போகாது"