விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற THE GOAT திரைப்படம் வரும் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் இயக்குனர் வெர்ஷன் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில். தியேட்டரில் வெளியான வெர்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகிறது.