விஜய்யின் கடைசி திரைப்படம் என சொல்லப்படும் ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமைகள் 70 முதல் 75 கோடி ரூபாய்க்கு ரீபண்டபிள் பேஸிஸில் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை பெறாவிட்டால், விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனிடையே படத்தின் Glimpse வீடியோ இன்று மாலை வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.இதையும் படியுங்கள் : மக்களை பிளவுப்படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு - சேகர்பாபு..