'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்த பூமாவின் வேடம் மட்டுமே தெரியும் என அந்த படத்தின் கதாநாயகன் தீக்சித் ஷெட்டி பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த கதாநாயகியும் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்க முடியாது என உணர்ந்ததாகவும், படம் முழுவதும் ராஷ்மிகாவாக அல்லாமல் அவர் நடித்த பூமாவின் வேடம் மட்டுமே தெரியும்’ என்றார். இப்படம் வரும் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.