Also Watch
Read this
By: Web Team

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கும் இந்த படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.