தாய் கிழவி : தாய் கிழவி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு புரமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். Related Link பிரபாஸ் நடிப்பில் வெளியான ராஜாசாப் திரைப்படம்