வெற்றி மற்றும் கிஷன் தாஸ் இணைந்து நடித்துள்ள "ஈரப்பதம் காற்று மழை" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புதுமுக இயக்குநர் சலீம் ஆர்.பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், மூன்று வெவ்வேறு மனநிலைகளில் இருக்கும் நபர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.