ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் துரந்தர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஆதித்யா தர் இயக்கியுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் சஞ்சய் தத், அக் ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.