சூரி நடிக்கும் மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கடலில் நடக்கும் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படத்தில் முத்துகாளி என்ற மீனவனாக சூரி நடித்துள்ளார்.