மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. லவ்வர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மணிகண்டன், அண்மையில் வெளியான விஜயின் கோட் படத்தில் மறைந்த விஜயகாந்த் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.