சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 17கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் ரசிகர்கள் பலர் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.