மகா கந்தன் இயக்கத்தில் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் பிரபு புல்லட்டில் செல்லுவது போன்றும் அதற்கு பின்னால் நடிகர் வெற்றி சைக்கிளில் வருவதுப் போலவும் காட்சி அமைந்துள்ளது