நந்தா இயக்கத்தில் விமல், சூரி இணைந்து நடித்துள்ள படவா திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.