நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து இயக்கியிருக்கும் சீதா பயணம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அசல் சினிமா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நிரஞ்சன், ஐஸ்வர்யா, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், அர்ஜுனின் சகோதரி மகன் துருவ் சார்ஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய வெளியாகிறது. Related Link ஓடிடி தளத்தில் வெளியாகும் சிறை திரைப்படம்