நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்டர்களை, அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டி விளம்பரப்படுத்தி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : லோகா திரைப்படத்திற்கு கூடுதலாக 365 இரவுக் காட்சிகள் ஒதுக்கீடு ரூ.150 கோடி வசூலை கடந்து வெற்றி நடைபோடும் லோகா