பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு டிமான்ட்டி காலணி-3 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் வரும் கோடை காலத்தில் வெளியாக உள்ளது.இதையும் படியுங்கள் : மரகத நாணயம் - 2 படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு