ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகன் திரைப்படம் தள்ளிப்போகும் என யாரும் நினைக்கவில்லை என்றும், 2 படங்களையும் அனைவரும் பார்க்கவேண்டும் என தான் விரும்பியதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை, அப்படி விரும்பினால் தடகள வீரராக மாறியிருப்பேன் என்றார்.இதையும் படியுங்கள் : தியேட்டருக்குள் முதலைக் குட்டியுடன் ரசிகர்கள் வருகை