ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கும் விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டினார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பராசக்தியில் 25 இடங்களில் காட்சிகளை கட் செய்த பிறகே சான்றிதழ் கிடைத்ததாகவும் கூறினார்.இதையும் படியுங்கள் : சிரஞ்சீவி படத்துக்கு இன்றும் குறையாத மவுசு