தனக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவுடன் கூடிய எக்ஸ் பதிவில், என் மீது முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு அன்பு என்பதை முதலமைச்சர்தான் கூற வேண்டும் எனவும் உணர்ச்சிப்பெருக்குடன் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : இளையராஜா குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்குமானது என புகழாரம்