சூரி நடித்துள்ள மாமன் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டது. ஆறு வயது சிறுவனுக்கும் தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியுள்ள திரைப்படம், மே 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது.