ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகளை தொடங்கியிருப்பதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், பொங்கலுக்கு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் :ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வரும் 19-ந் தேதி பாடல் வெளியாகும் என தகவல்