மீண்டும் நடிக்கும் சூர்யா : மௌனம் பேசியதே திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான அபர்ஜீத் பிலிம்ஸ்((Aparajeeth Films)) நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாக சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் ஆன நேரத்தில் சூர்ய, அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் அடுத்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது. Related Link டிரெய்லர் வியூசில் சாதனை படைத்த துரந்தர்-2