நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி சூரியின் மாமன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் வெளியான இந்த படங்களில் கடந்த 5 நாட்கள் வசூல் நிலவரப்படி, டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உலகளவில் 11 கோடி ரூபாயும், மாமன் திரைப்படம் உலகளவில் 13 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.