சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு புருஷன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக இவர்கள் கூட்டணியில் வெளியான மதகஜராஜா திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக மாறியது. இதையடுத்து இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைகின்றனர். ஆக்ஷன் கலந்த நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Related Link பழைய நண்பனை சந்திக்கும் போது அளவில்லாத மகிழ்ச்சி