பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாம் இயக்கி, நடித்து வரும் 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.