சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் 1960-களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளியான படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து, டான், டாக்டர், அமரன், மதராசி வரையில் பராசக்தி திரைப்படமும் சிவாவின் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.இதையும் படியுங்கள் : பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு