தாய் கிழவி திரைப்படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன், நடிகர் சிவகார்த்திகேயனிடம் புதிய கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன்-வெங்கட்பிரபு இணையும் திரைப்படம் தாமதாமாகும் என்பதால்,அடுத்து சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் SK நடிப்பார் என தெரிகிறது. Related Link கல்கி-2.ல் நாயகியாகும் சாய் பல்லவி?