சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. தனுஷின் ராயன் பட முதல் நாள் வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது.