தமிழ்த் திரையுலகில் 90s-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன் சிவப்பு நிற SAREE அணிந்து கொண்டு விஜய்யின் யூத் திரைப்பட பாடலை பின்னணியாக வைத்து ரீல்ஸ் எடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிவந்த மேனியில் செந்நிற ஆடை தவழ எஸ்கலேட்டரில் வரும் காட்சியை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 50 வயதை நெருங்கியும் சிம்ரன் இளமை மாறாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.