கப்பல், டக்கர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் "ROWDY & CO" திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியுள்ளது. யோகி பாபு, ராஷி கண்ணா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். Related Link ரவி மோகனை இயக்கும் இயக்குநர் சுதா கொங்கரா?