news-tamil-logo

3/19/2026, 8:44:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைப்பு..!
tv

Also Watch

tv

Read this

சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைப்பு..!

படப்பிடிப்பு தள்ளிவைப்பு..

Posted on: Jul 13, 2025 07:06 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Siva karthikeyan

குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும், நடிகர் சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மோகன் லாலின் கால்ஷீட் ஒத்து வராததால், ஆகஸ்ட் 2ஆம் வாரம் தொடங்கவிருந்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved