சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலில் இருந்து காட்சிகளை திருடி தேவாரா படத்தில் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாவலின் திரை ஆக்க உரிமை தன்னிடம் இருப்பதால், புத்தகத்தில் இருந்து காட்சிகளை எடுப்பதை நிறுத்தைவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இயக்குநர் சங்கர் எச்சரித்துள்ளார்.