Nani and sai pallavi
சினிமா
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 3-வது முறையாக நானியுடன் சாய்பல்லவி இணைய உள்ளதாக தகவல்..!
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் மூன்றாவது முறையாக நானி மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
