மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடித்துள்ள ‘The Family Man’ சீரிஸின் 3வது சீசன் நவம்பர் 21 வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சீசனை ராஜ் மற்றும் DK உடன் இணைந்து சுமன்குமார், துஷார் ஆகியோர் இயக்கியுள்ளனர்