ஆல்பம் பாடல்களின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து, இசையமைப்பாளராக களமிறங்கியுள்ள சாய் அபியங்கர், ஒரே நேரத்தில் 7 திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ராகவா லாரன்சின் பென்ஸ், சூர்யாவின் கருப்பு, சிவகார்த்திகேயனின் 29வது திரைப்படம், மலையாளத்தில் பல்டி என பல படங்களை தன்வசம் வைத்துள்ளார்.