மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் திரௌபதி -2 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.58 மணியளவில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரௌபதி முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக நடிக்கிறார்.